Hi..hello viewers!.. Welcome to "Parallel Code"
நமக்கு தேவையான அடிக்கடி பயன்படுத்தகூடிய variable-களை allvariable.php page-ல் declare செய்துகொள்ள வேண்டும். பிறகு அந்த variable-கள் எந்தெந்த page-களில் தேவை படுகிறதோ அந்த page-ல் முதல் line-ல் include 'allvariable.php' என்று கொடுத்து பிறகு உங்களுக்கு தேவையான variable-ஐ பயன்படுத்தி கொள்ளலாம்.
நீங்கள் ஒரு function-க்கு வெளியில் அந்த common variable-ஐ பயனபடுத்த விரும்பினால் நேரடியாக பயன்படுத்தி கொள்ளலாம். நீங்கள் ஒரு function-க்கு உள்ளே common variable-ஐ பயனபடுத்த விரும்பினால் gloabal $varable_name; என்று கொடுத்த பிறகு அந்த variable-ஐ பயன்படுத்தி கொள்ளலாம்.
Note: include 'allvariable.php'; என்ற இந்த line program கட்டாயம் இருக்கவேண்டும் மேலும் function-க்கு உள்ளே common variable-ஐ பயன்படுத்தும்போது global என்ற keyword-ஐ கட்டாயம் பயனபடுத்தி இருக்க வேண்டும்.
உங்களுக்கு புரியும் வகையில் ஒரு சிறிய example program கொடுக்கபட்டுளது.
allvariable.php
<?php
date_default_timezone_set('Asia/Kolkata');
$tdate = date('d-m-Y');
$ctime = date('h:i:s A');
$dbcon = mysqli_connect('localhost', 'root', '', 'test');
$width = "400px";
$height = "400px";
$wkdays = [
'sunday',
'monday',
'tuesday'
];
?>
string_functions.php
<?php
include 'allvariables.php';
function testFunction() {
global $width;
global $tdate;
global $ctime;
global $dbcon;
echo $width;
echo $ctime;
echo $tdate;
global $wkdays;
print_r($wkdays);
}
function createData(){
global $dbcon;
$q='insert into test_Table values()';
$result=mysqli_query($dbcon,$q);
}
testFunction();
?>
web_details.php
<?php
include 'allvariables.php';
function selectData(){
global $dbcon;
global $width ;
echo $width;
$q='select * from student45';
$result=mysqli_query($dbcon, $q);
echo mysqli_error($dbcon);
}
selectData();
?>
Comments