Hi..hello viewers!.. Welcome to "Parallel Code"

How to make database connection by OOPs concept

DB என்ற class-ஐ create செய்து கொண்டு அதில் connection என்ற ஒரு function-ஐ create செய்து அதில் ஏற்கனவே normal-ஆக create செய்யப்பட்ட db connection coding-ஐ எடுத்து இந்த function-க்கு உள்ளே போட்டு கொள்ளுங்கள். பின் இதில் $con என்ற variable-ஐ return செய்யவேண்டும். ஏனெனில் இந்த connection function-ஐ எப்பொழுது call செய்தாலும் நமக்கு db connection கிடைக்க வேண்டும். ஆகையால் தான் நாம் return என்ற key word கொடுத்து அதை return செய்கிறோம்.

இப்பொழுது class-க்கு வெளியில் இருந்து நாம் call செய்யவேண்டும். இதற்க்கு ஒரு object create செய்யவேண்டும். $dobj=new DB();. இதில் $dobj என்பது ஒரு object இதை கொண்டுதான் connection() function-ஐ பின்வருமாறு call செய்யவேண்டும். $dobj->connection() இப்பொழுது இதை $link என்ற variable-க்கு assign செய்துவிட்டால் போதும். $link variable எல்லா இடங்களிலும் நாம் எடுத்து பயன்பத்தி கொள்ளலாம்.

<?php

class DB {
    function connection() {
        $con = mysqli_connect('localhost', 'root', '', 'test');
        if (!$con) {
            die('Connection error' . mysqli_connect_error());
        }
      return $con;  
    }
}
$dobj=new DB();
$link=$dobj->connection();

Comments

suriya 19th September,2025 12:08 PM
flight management system
suriya 19th September,2025 12:05 PM
flight management system