Online Courses Offered
Parallel Code இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இந்த இணையதளத்தில் மாணவர்களுக்கும், program-ஐ படிக்க முயற்சி செய்யும் மற்ற அனைவருக்கும் புரியும் வகையில் ஒவ்வொரு course-களும் தமிழில் அமைக்கபட்டுள்ளது. Online-ல் உங்களுக்கு விருப்பமான course-ல் Buy Now button-ஐ கிளிக் செய்து வாங்கி படிக்கலாம். ஒவ்வொரு course-ம் மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.





















